இந்தியா பல மொழி வழி மாநிலங்கள் சேர்ந்த தேசமாகும். அதனால் இந்திய தேசத்திற்கு என்று ஒரு தேசிய மொழி கிடையாது. ஆகையால் "ஹிந்தி" மொழியை தேசிய மொழி (National Language) என்று யாரும் கூற வேண்டாம். அது ஒரு அதிகார அலுவல் (Official) மொழியாகும்.
இந்தியாவில் 8 வது அரசியலமைப்பு அட்டவணையின் படி 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டவையாகும், அவை
இது தவிர இந்திய மாநிலங்களின் அதிகாரபூர்வ மொழிகளை பற்றி பார்ப்போம்.
ஆகையால் ஹிந்தி மொழியை தேசிய மொழி என்று பரப்புரை செய்ய வேண்டாம்.